image
image
image

இறையேசுவில் பிரியமானவர்களே!

கிறிஸ்துவின் சேனை இணயதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.

இத்தளத்தின் நோக்கம் கத்தோலிக்க கிறிஸ்தவ மறையின் போதனைகள், மறை உண்மைகள், பாரம்பரியங்கள் அனைத்தையும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கும், பிற கிறிஸ்தவர்களுக்கும், பிற மதத்தினருக்கும் எடுத்துரைக்கும் பணியை செய்வதே. கத்தோலிக்க விசுவாசத்தை இறைவார்த்தையின் அடிப்படையில் எடுத்துக் கூறும் கட்டுரைகளும், விவிலிய விளக்கங்களும் இப்பகுதியில் இடம்பெறும்.








image